Tnpsc Group4 Group2 Group-I General Studies Online Exams free
History-02-குப்தர்கள் (TM/EM)
Quiz-summary
0 of 15 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
Information
History-02-குப்தர்கள் (TM/EM)
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 15 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- Answered
- Review
-
Question 1 of 15
1. Question
பொருத்துக.
i) சாகுந்தலம் – 1. விசாகதத்தர்
ii) முத்ராராட்சசம் – 2. தண்டின்
iii) மிருச்சகடிகம் – 3. காளிதாசர்
iv) தசகுமாரசரிதம் – 4. சூத்ரகாMatch the following.
i) Shakuntala – 1. Visakadatta
ii) Mudrarakshasa – 2. Dandin
iii) Miruchakatika – 3. Kalidasar
iv) Dasakumaracharita- 4. SudrakaCorrect
Incorrect
-
Question 2 of 15
2. Question
வாக்பதர் எழுதிய நூல்
Vak Pathar WroteCorrect
Incorrect
-
Question 3 of 15
3. Question
முதன் முதலில் வெள்ளி நாணயத்தை வெளியிட்ட குப்த அரசர் யார்?
Who was the first Gupta ruler to issue silver coins?Correct
Incorrect
-
Question 4 of 15
4. Question
‘பஞ்ச சித்தாந்திகா” என்ற ஐந்து வான இயல் அமைப்புக்களை தொகுத்தவர்?
Who composed “Pancha Siddhantika”, the five astronomical system?Correct
Incorrect
-
Question 5 of 15
5. Question
புகழ்மிக்க புத்த சமய அறிஞரான வசுபந்து என்பவரை ஆதரித்த குப்த மன்னர் யார்?
Who was the patron of the great Buddhist Scholar Vasubandu?Correct
Incorrect
-
Question 6 of 15
6. Question
அலகாபாத் தூண் கல்வெட்டைப் பொறித்தவர்
The Allahabad Pillar inscription was inscribed by_____Correct
Incorrect
-
Question 7 of 15
7. Question
நாளந்தா பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்?
Who was the founder of Nalanda University?Correct
Incorrect
-
Question 8 of 15
8. Question
குப்தப் பேரரசின் தேசியச் சின்னம் எது?
What was the national emblem of the Gupta Empire?Correct
Incorrect
-
Question 9 of 15
9. Question
அலகாபாத்தில் கிடைக்கப்பெற்றுள்ள குப்த கல்வெட்டுகள் யாருடைய காலத்தைச் சேர்ந்தது?
The Gupta inscription found in Allahabad belongs toCorrect
Incorrect
-
Question 10 of 15
10. Question
பாகியான் என்ற வெளிநாட்டுப் பயணி இவருடைய காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்தார்?
Fa-Hien, the foreign visitor came to India during the times ofCorrect
Incorrect
-
Question 11 of 15
11. Question
ஹர்ஷர் காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு தலைமை வகித்தவர் யார்?
During the time of Harsha who served as the head of the Nalanda University?Correct
Incorrect
-
Question 12 of 15
12. Question
பிருகத் சம்ஹிதையின் ஆசிரியர் யார்?
Who was the author of Brihatsamhita?Correct
Incorrect
-
Question 13 of 15
13. Question
யாருக்கு “கவிராஜா” என்ற பட்டம் அளிக்கப்பட்டது?.
_____ was given the title “Kaviraja”Correct
Incorrect
-
Question 14 of 15
14. Question
குப்தர் காலத்தில் இருந்த கணிதவியல் மற்றும் வானியலாளராக சிறந்து விளங்கியவரின் பெயரைக் குறிப்பிடுக.
Name the noted Mathematician, Astronomer of the Gupta periodCorrect
Incorrect
-
Question 15 of 15
15. Question
கீழ்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியதைத் தேர்வு செய்க.
1. ஆரியபட்டர் – ஆரிய பாட்டியம்
2. வராஹமிகிரர் – ஹாஸ் யாயு வேதா
3. பிரம்மகுப்தர் – பிருகத் சம்ஹிதா
4. வாக்பாட்டா – அஷ்டாங்க சங்கராChoose the right matches among the following.
1. Aryabhatta – Aryabhatiyam
2. Varahamihira – Hast Yayu Veda
3. Brahma Gupta – Brihat Samhita
4. Vagbhatta – Ashtanga SangrahCorrect
Incorrect