Tnpsc Chapter wise Online Exam -Mughals-முகலாயர்கள்-(TM/EM)
History-04-முகலாயர்கள் (TM/EM)
Quiz-summary
0 of 39 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
Information
01 History-முகலாயர்கள் (TM/EM)
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 39 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- Answered
- Review
-
Question 1 of 39
1. Question
Match the following
i) I st Battle of Panipat – 1. 1556
ii) Battle of Bilgram – 2. 1526
iii) Battle of Haldighati – 3. 1540
iv) IInd Battle of Panipat – 4. 1576பொருத்துக
i) முதல் பானிபட்போர் – 1. 1556
ii) பில்கிராம் போர் – 2. 1526
iii) கால்டிகாட் போர் – 3. 1540
iv) 2-ம் பானிபட் போர் – 4. 1576Correct
Incorrect
-
Question 2 of 39
2. Question
Name the Founder of Mughal Empire in India
இந்தியாவில் முகலாயப் பேரரசை தோற்றுவித்தவர்
Correct
Incorrect
-
Question 3 of 39
3. Question
Assertion (A): Sher Shah introduced a new coin called Dam.
Reason (R): The names on the coins were given in Devanagari Script
கூற்று (A): ஷெர்ஷா ‘டாம்” என்ற நாணயத்தை அறிமுகப்படுத்தினார்.
காரணம் (R): நாணயங்களில் உள்ள பெயர்கள் தேவனகிரி எழுத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.Correct
Incorrect
-
Question 4 of 39
4. Question
Match the following
i) Battle of Gaghra – 1. 1529
ii) Battle of Khanwa – 2. 1539
iii) Battle of Chanderi – 3. 1528
iv) Battle of Chausa – 4. 1527பொருத்துக
i) காக்ரா போர் – 1. 1529
ii) கான்வா போர் – 2. 1539
iii) சந்தேரி போர் – 3. 1528
iv) சௌசா போர் – 4. 1527Correct
Incorrect
-
Question 5 of 39
5. Question
Farid was the original name of
பரீத்தின் உண்மையான பெயர்Correct
Incorrect
-
Question 6 of 39
6. Question
Match the following
i) Gaghra war – 1. Mohamad lodi & Nasrathsha Vs Babur
ii) Battle of Khanwa – 2. Rana Sanga Vs Babur
iii) Battle of Chanderi- 3. Medinirai Vs Babur
iv) Battle of Chausa – 4. Humayun Vs Shershahபொருத்துக
i) காக்ரா போர் – 1. முகமதுலோடி & நஸ்ரத்ஷா Vs பாபர்
ii) கான்வா போர் – 2. ராணா சங்கா Vs பாபர்
iii) சந்தேரி போர் – 3. மேதினிராய் Vs பாபர்
iv) சௌசா போர் – 4. ஹிமாயூன் Vs ஷெர்ஷாCorrect
Incorrect
-
Question 7 of 39
7. Question
Consider the following statements.
Assertion (A): Babur won the first Battle of Panipat.
Reason (R): Babur used artillery in the battle.கீழ்க்காணும் வாக்கியங்களைக் கவனி
கூற்று (A): பாபர் முதலாம் பானிபட்டுப் போரில் வெற்றி பெற்றார்.
காரணம் (R): பாபர் பீரங்கிப் படையைப் போரில் பயன்படுத்தினார்.Correct
Incorrect
-
Question 8 of 39
8. Question
Who has assumed the title Badushah?
பாதுஷா என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டவர் யார்?Correct
Incorrect
-
Question 9 of 39
9. Question
Match the following
i) Diwan-i- Ariz -1) In charge of Army
ii) Diwan-i- Rasalat -2) Minister of Communication
iii) Diwan-i- Insha – 3) In charge of revenue & Finance
iv) Diwan-i- Wizarat -4) Foreign Ministerபொருத்துக
i) திவானி அரிஸ் – 1. படைத்துறை
ii) திவானி ரசலத் – 2. தகவல்தொடர்புத்துறை
iii) திவானி இன்ஷா – 3. வருவாய் மற்றும் நிதிநிர்வாகம்
iv) திவானி விசாரத் – 4. அயலுறவுத்துறைCorrect
Incorrect
-
Question 10 of 39
10. Question
Which of the Mugal king’s name had the meaning ‘Fortunate’?
எந்த முகலாய மன்னரின் பெயருக்கு அதிர்ஷ்டசாலி (நல்வாய்ப்பு) என்று பொருள்?Correct
Incorrect
-
Question 11 of 39
11. Question
Which of the Mugal king’s name had the meaning ‘Defender of faith’?
எந்த முகலாய மன்னரின் பெயருக்கு ‘நம்பிக்கையைக் காப்பவர்” என்று பொருள்?Correct
Incorrect
-
Question 12 of 39
12. Question
Arrange the order in Chronologically
1. Shahjahan
2. Aurangazeb
3. Akbar
4. Baburகால வரிசைப்படுத்துக
1. ஷாஜஹான்
2. ஒளரங்கசீப்
3. அக்பர்
4. பாபர்Correct
Incorrect
-
Question 13 of 39
13. Question
Arrange the order (Akbar’s Military Conquests)
1. Conquest of kashmir
2. Conquest of Malwa
3. Conquest of Gondwana
4. Conquest of Gujarat
வரிசைப்படுத்துக (அக்பரின் படையெடுப்புகள்)
1. காஷ்மீர் மீது படையெடுப்பு
2. மால்வா மீது படையெடுப்பு
3. கோண்ட்வானா மீது படையெடுப்பு
4. குஜராத் மீது படையெடுப்புCorrect
Incorrect
-
Question 14 of 39
14. Question
Who was called as ‘the father of Modern Currency’ during the Mughal period?
முகலாயர் காலத்தில் ‘நீவன நாணய முறையின் தந்தை” என அழைக்கப்பட்டவர் யார்?Correct
Incorrect
-
Question 15 of 39
15. Question
Match the following
i) Death of Humayun – 1. 1530
ii) Proclamation of Din-Illahi – 2. 1556
iii) Death of Babur – 3. 1575
iv) Ibadat khana – 4. 1582பொருத்துக
i) ஹுமாயூன் இறப்பு – 1. 1530
ii) தீன்இலாஹி மதம் அறிவிப்பு – 2. 1556
iii) பாபரின் இறப்பு – 3.1575
iv) இபாதத்கானா நிறுவப்படல் – 4.1582Correct
Incorrect
-
Question 16 of 39
16. Question
The Sufi saint who received Akbar’s utmost respect was _____.
அக்பரால் மிகவும் போற்றப்பட்ட சூபி துறவி _____Correct
Incorrect
-
Question 17 of 39
17. Question
Alamgir nama was written by _______
ஆலம்கீர் நாமாவை இயற்றியது யார்?Correct
Incorrect
-
Question 18 of 39
18. Question
What is the correct chronology of the following events of Akbar’s reign?
1. Conquest of Malwa
2. Abolition of pilgrim tax
3. Promulgation of Din-I-Ilahi
4. Construction of Ibadat Khana at Fatehpur sikriபின்வரும் நிகழ்வுகளில் அக்பரது ஆட்சியின் சரியானவரிசை எது?
1. மாள்வா வெற்றி
2. யாத்ரிகர்களின் வரியை ஒழித்தல்
3. தீன் – ஐ – இலாஹியை பிரகடனப் படுத்துதல்
4. பதேபூர் சிக்ரியில் இபாதத்கானவை தீர்மானித்தல்Correct
Incorrect
-
Question 19 of 39
19. Question
The British received permission to establish their company in India from ____
ஆங்கிலேயர்கள் தங்களுடைய குழுமம் இந்தியாவில் ஏற்படுத்த யாரிடம் அனுமதியைப் பெற்றனர்?Correct
Incorrect
-
Question 20 of 39
20. Question
Tansen lived in the court of
தான்சேன் யாருடைய அவையில் இருந்தார்?Correct
Incorrect
-
Question 21 of 39
21. Question
In 1657 Aurangazeb defeated Dara Shikoh at the battle of
1657-ல் ஒளரங்கசீப் தாராஷ_க்கோவை தோற்கடித்த போர்க்களம்Correct
Incorrect
-
Question 22 of 39
22. Question
During whose reign Firozshah’s Yamuna canal was repaired for the first time
யாருடைய ஆட்சிக்காலத்தில் முதல் முறையாக பெரோஷாவினுடைய யமுனா கால்வாய் பழுதுபார்க்கப்பட்டது?Correct
Incorrect
-
Question 23 of 39
23. Question
Name the Mughal ruler under whose reign European painting was introduced by the Portuguese priest.
போர்த்துகீசிய பாதிரியாரால் ஐரோப்பிய ஓவியங்கள் எந்த முகலாய மன்னரின் ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது?Correct
Incorrect
-
Question 24 of 39
24. Question
Which pair is not correct?
தவறான இணை எது?Correct
Incorrect
-
Question 25 of 39
25. Question
Statement 1: Akbar became the forerunner of ‘Sardha Act’.
Statement 2: He imposed the minimum age bar as 18 years for boy and 14 years for girls in order to discourage the child marriage.
கூற்று 1: அக்பர் சாரதா சட்டத்தின் முன்னோடியாக திகழ்ந்தார்.
கூற்று 2: இவர் ஆணிற்கு குறைந்தது 18 வயதும் பெண்ணிற்கு 14 வயதுமாக தீர்மானித்து குழந்தை திருமணத்தை குறைக்க நடவடிக்கை எடுத்தார்.Correct
Incorrect
-
Question 26 of 39
26. Question
‘Lal Qila’ was constructed of red sand stone by
சிவந்த மண் கற்களால் கட்டப்பட்ட ‘லால் கிலா” எனப்படும் கோட்டையைக் கட்டியவா்Correct
Incorrect
-
Question 27 of 39
27. Question
Mention the name of the Mughal ruler in India when the Persian ruler Nadir Shah invaded India in 1739.
1739-ம் ஆண்டு பெர்சிய மன்னர் நாதிர்ஷா இந்தியாவின் மீது படையெடுத்த பொழுது இந்தியாவை ஆட்சி செய்த முகலாய மன்னரின் பெயரைக் குறிப்பிடுக.Correct
Incorrect
-
Question 28 of 39
28. Question
1764 பக்சார் போரில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியால் தோற்கடிக்கப்பட்ட முகலாய மன்னரின் பெயரை குறிப்பிடுக.
Name the Mughal ruler who was defeated by the British East India Company at the Battle Buxar in 1764.Correct
Incorrect
-
Question 29 of 39
29. Question
Assertion (A): Abul Fazal’s Akbar Nama contains 3 volumes.
Reason (R): First volume contains an account of Akbar’s ancestors, 2nd volume is denoted to the reign exhaustive treatment of Akbar’s 3rd volume has been given a subtitle the Aini Akbari.கூற்று (A): அபுல் பாசலின் அக்பர் நாமா 3 பாகத்தை கொண்டது.
காரணம் (R): முதல் பாகம் அக்பரின் முன்னோர்கள் பற்றியது. 2-ம் பாகம் அக்பரின் ஆட்சியைப் பற்றி விரிவாகக் கூறுகிறது. 3-ம் பாகம் அயினி அக்பரின் தனி தலைப்பு.Correct
Incorrect
-
Question 30 of 39
30. Question
Slaves who were in great demand under the Mughals were
முகலாயர்கள் எந்த இனத்து அடிமைகளை அதிகம் பயன்படுத்தினர்?Correct
Incorrect
-
Question 31 of 39
31. Question
Indian Mughal miniature painting dating was around the years
இந்திய முகலாயர்கள் சிறு மாதிரி ஓவியங்களின் காலம்?Correct
Incorrect
-
Question 32 of 39
32. Question
Who wrote Ain-i-Akbari?
‘அயின்-இ-அக்பரி” என்ற நூலை எழுதியவர் யார்?Correct
Incorrect
-
Question 33 of 39
33. Question
The Mughal Emperor who gave permission to East India Company to set up trading post as Surat?
சூரத்தில் வர்த்தக மையத்தை அமைக்க ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு அனுமதி அளித்த முகலாய பேரரசர் யார்?Correct
Incorrect
-
Question 34 of 39
34. Question
Muhammad Gawan was appointed as Governor of which region by Humayun?
முகமது கவானை எந்த பிராந்தியத்தின் ஆளுநராக ஹீமாயூன் நியமித்தார்?Correct
Incorrect
-
Question 35 of 39
35. Question
Which one is mis matching in the following in the Babar invasion
1. Conquest of Kabul -1504
2. Conquest of Kandhakar – 1522
3. Battle of Kanva – 1928
4. Battle of Panipat – 1526பாபர் படையெடுப்புகளில் தவறான இணை எது?
1. காபூல் படையெடுப்பு – 1504
2. காந்தகார் படையெடுப்பு – 1522
3. கான்வா போர் – 1528
4. பானிப்பட் போர் – 1526Correct
Incorrect
-
Question 36 of 39
36. Question
Assertion (A): Akbar introduced the Mansabdari System.
Reason (R): This system was borrowed from Iran.
கூற்று (A): அக்பர் மான்சப்தாரி முறையே அறிமுகப்படுத்தினார்.
காரணம் (R): இந்த முறை ஈரானிலிருந்து கடன் வாங்கப்பட்டது.Correct
Incorrect
-
Question 37 of 39
37. Question
____ accepted Akbar’s Din-i-Ilahi
____ அக்பரின் தீன் இலாஹியை ஏற்றுக் கொண்டார்Correct
Incorrect
-
Question 38 of 39
38. Question
Before the Second battle of Panipat, in Delhi ____ had assumed the title of ‘Raja Vikramjit’.
இரண்டாம் பானிபட் போருக்கு முன்பு டெல்லியில் _____ எனும் மன்னர் ‘ராஜா விக்ரம்ஜித்” என்ற பட்டத்தை ஏற்றுக் கொண்டார்.Correct
Incorrect
-
Question 39 of 39
39. Question
____ was the contemporary of Emperor Akbar in England
அக்பர் காலத்தில் இங்கிலாந்தை ஆட்சி செய்தவர்Correct
Incorrect