Delhi Sultans-டெல்லி சுல்தான்கள்-(TM/EM)-Online exam -Tnpsc Group4 Group2 Group-I General Studies Online Exams free
History-03-டெல்லி சுல்தான்கள்
Quiz-summary
0 of 15 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
Information
01-History -டெல்லி சுல்தான்கள்
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 15 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- Answered
- Review
-
Question 1 of 15
1. Question
முகமது பின் துக்ளக்கின் அரசவையில் இருந்தவர் யார்?
Who lived on the court of Muhammad-bin-Tugluq?Correct
Incorrect
-
Question 2 of 15
2. Question
எந்த டெல்லி சுல்தான், இந்தியாவில் அங்காடி சீர்திருத்தத்தை ஏற்படுத்தினார்?
Which Delhi Sultan introduced Market Regulations in India?Correct
Incorrect
-
Question 3 of 15
3. Question
டெல்லியிலுள்ள குவ்வத் உல் இஸ்லாம் மசூதியை _____ கட்டினார்
Quwwat-ul-Islam Masjid in Delhi was built by ____Correct
Incorrect
-
Question 4 of 15
4. Question
புகழ்பெற்ற பாரசீகக் கவிஞர் அமிர் குஸ்ருவை _____ ஆதரித்தவர்.
_____ patronized the famous Persian poet Amir Khusru.Correct
Incorrect
-
Question 5 of 15
5. Question
முகமது பின் துக்ளக் தனது தலைநகரை டெல்லியிலிருந்து _____-க்கு மாற்றினார்
Muhammad-bin-Tughluq shifted his capital from Delhi to ____Correct
Incorrect
-
Question 6 of 15
6. Question
துக்ளக் அரச வம்சத்தைத் தோற்றுவித்தவர் _____
____ was the founder of Tughluq dynastyCorrect
Incorrect
-
Question 7 of 15
7. Question
டெல்லிக்கு அருகே துக்ளகாபாத் நகருக்கான அடிக்கல்லை நாட்டியவர் _____
_____ laid the foundation of the city Tughluqabad near Delhi.Correct
Incorrect
-
Question 8 of 15
8. Question
_____ completed the construction of the Qutb-Minar.
குதுப்மினாரின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்தவர் யார்?Correct
Incorrect
-
Question 9 of 15
9. Question
குத்புதீன் தனது தலைநகரை _____-லிருந்து டெல்லிக்கு மாற்றினார்.
Autb-ud-din shifted his capital to Delhi from ____Correct
Incorrect
-
Question 10 of 15
10. Question
____ laid the foundation of ‘Mamluk’ dynasty
_____ மம்லுக் அரச வம்சத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.Correct
Incorrect
-
Question 11 of 15
11. Question
கூற்று: முகமதுகோரி தனது தங்க நாணயங்களில் பெண் தெய்வமான இலட்சுமியின் உருவத்தைப் பதிப்பித்தார்.
காரணம்: இத்துருக்கிய படையெடுப்பாளர் மத விசயங்களில் தாராள மனப்பான்மை கொண்டவராய் இருந்தார்.
Assertion (A): Muhammad Ghori’s gold coins carried the figure of Goddess Lakshmi.
Reason (R): The Turkish invader was liberal in his religious outlookCorrect
Incorrect
-
Question 12 of 15
12. Question
அடிமை வம்சத்தைச் சேர்ந்த சுல்தான் நஸ்ருதீன் மாமூதுவால் ஆதரிக்கப்பட்டவர் _____ ஆவார்.
____ was patronised by Sultan Nazir-ud-din Mahmud of Slave DynastyCorrect
Incorrect
-
Question 13 of 15
13. Question
ஒரு _____ என்பது 3.6 வெள்ளி குன்றிமணிகளைக் கொண்டிருந்தது.
3.6 grains of silver amounted to a ____Correct
Incorrect
-
Question 14 of 15
14. Question
தன்னுடைய தங்க நாணயங்கள் மீது பெண் தெய்வமான இலட்சுமியின் உருவத்தைப் பதித்து தன்னுடைய பெயரையும் பொறித்தவர் _____ ஆவார்.
___ has stamped the figure of Goddess Lakshmi on his gold coins and had his name inscribed on it.Correct
Incorrect
-
Question 15 of 15
15. Question
முதல் டெல்லி சுல்தான் பற்றிய தகவல்களைக் கூறும் நூல் _____ ஆகும்.
____ provides information about the first Sultan of Delhi.Correct
Incorrect